ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரிய மேன்பாலத்திற்கு அருகே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *