சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-அனர்த்த நிலைமைகளின் போது ஏற்படும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

24 மணிநேரமும் குறித்த தொலைபேசி இலக்கம் செயற்பாட்டில் இருக்குமென்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே 071-0107107 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொண்டு அனர்த்த நிலைமைகளின் போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்​கொள்ளுமாறும் அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *