புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)

(UTV|COLOMBO)-புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09) கூடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சபை அமர்வுக்கான திகதியை எதிர்வரும் 11ம்திகதி வெள்ளிக்கிழமை நிர்ணயம் செய்வதற்காக வழிநடத்தல் குழு நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *