முல்லேரியா – அங்கொடை துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் அங்கொட லொக்கா

(UTV|COLOMBO)-முல்லேரியா – அங்கொடை சந்தியில் கடந்த தினம் இடம்பெற்ற முல்லேரியா – அங்கொடைத்தின் பின்னணியில், வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத் தலைவரான அங்கொட லொக்கா செயற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரிவந்துள்ளது.

இந்த தாக்குதலை நடத்துவதற்காக பிரவேசித்தவர்கள் பயன்படுத்திய உந்துருளி, வெல்லம்பிட்டி – கொஹிலவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த உந்துருளிக்கு போலி இலக்கத்தகடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அதன் உரிமையாளர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *