புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிர பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். 

புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *