கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி

(UTV|COLOMBO)-கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்ததமானி நாளை(25) வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *