பாராளுமன்றம் 05ம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-போதியளவு உறுப்பினர்கள் இல்லாததன் காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 05ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி ஒத்திவைப்பு பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவினால் கொண்டு வரப்பட்ட போதிலும் போதிய உறுப்பினர்கள் இன்மை ஆளும் கட்சியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *