தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த பாராளுமன்ற அமர்வில்

(UTV|COLOMBO) அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கும் பிரேரணை முன்வைக்கப்படும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *