ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மீளவும் நீடிப்பு

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *