போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்

(UTV|COLOMBO) போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக குழுவினர் ஆகியோர் நாட்டிற்கு புதியதொரு சவால் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *