(UTV|COLOMBO) துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.