புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அங்குலான, மோதரவத்த பகுதியில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கல்தமுல்ல பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *