விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். விக்ரமசிங்கவும் பங்கேற்வுள்ளார்.எனவே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *