சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

(UTV|COLOMBO) பிள்ளை பராயத்தை பாதுகாத்து அவர்களை உளவியல் ரீதியாக விருத்தி செய்யும் வகையில் சுற்றாடலை கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டம் கொழும்பு மாவட்ட மாநாடு நாளை(21) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *