வெடிகந்த கசுன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வத்தளை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 06ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *