(UTV|COLOMBO) கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு நாளை (05) சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி வலயம் தெரிவித்துள்ளது.