‘வெல்லே சுரங்க’ வின் பிரதான சகா பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகத் தலைவர்களுல் அதேபோல் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஒருவருமான ‘வெல்லே சுரங்க’ இனது பிரதான சகா’வான லஹிரு நயனாஜித் எனப்படும் ‘கதிரானே உக்குவே’ பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *