ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *