உலகமே அறிந்த மியா கலீபாவுக்கும் சமையல் காரருக்கும் டும் டும் டும்….(PHOTOS)

நீலப் பட நடிகையாக பிரபலமடைந்த மியா கலிபா – 1993ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி லெபனானில் பிறந்தவர். பின்னர் 2001ம் ஆண்டு அமெரிக்காவுக்கு வருகை தந்தார். பின்னர் 2017ம் ஆண்டு தனது முதல் நீலப் படத்தில் நடித்தார். பின்னர் இரண்டே மாதங்களில் ‘போர்ன் ஹப்’ இணையத்தளத்தில் முதலிடத்தினை தக்கவைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் மியா கலீபா உலகளவில் அதிகளவு பிரபலமாகினார். அவர் ஒரு நீலப்படத்திற்காக முஸ்லிம்களது ஆடையாக பிரதிபலிக்கும் ‘ஹிஜாப்’ இனை அணிந்திருந்தார். ஆதலால் அவருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

ஆதலால் மியா நீலப் படங்களில் நடிப்பதனை கைவிட்டார். எனினும் அவரது மவுசு குறையவில்லை.

பாடாசலை காலத்தில் தோன்றிய காதலினால் 2009ம் ஆண்டு மியா திருமணமடைந்தாலும் 2010ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். பின்னர் தனியாக வாழ்ந்தார்.

எனிமும், திடீரென அவருக்கு திருமண அழைப்புக்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டவரான சமையல் காரரான ரொபர்ட் சென்பேர்க் இடமிருந்தே ஆகும். மியாவும் குறித்த யோசனைக்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் சமூக வலைதளங்களில் கையில் மோதிரத்துடன் கருத்துக்களை மிகவும் மகிழ்ச்சியாக பரிமாற்றிக் கொண்டுள்ளார்.

 

 

 

 

Image result for mia khalifa engagement rings

 

Image result for mia khalifa engagement rings

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *