கிம்புலா எலே குணாவின் சகாக்கள் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகக்குழுத் தலைவர் கிம்புலா எலே குணாவின் சகாக்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்பிரிவினரால் வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *