சற்று முன்னர் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *