மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு

(UTV|COLOMBO)  நேற்று(28)  பதுளை – மீரியபெத்த, ஹம்பராகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 13 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லயன் குடியிருப்புகளை சேர்ந்த மக்களே இந்த மண்சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் கொஸ்லந்த – நாகெட்டிய தோட்ட விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *