காதலனுடன் திருமணம் எப்போதென்று கூறிய ஸ்ருதி

(UTV|INDIA) 2019ம் ஆண்டில் பிரபலங்களின் திருமணம் அதிகம் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் வருட ஆரம்பத்தில் இருந்து பிரபலங்களின் திருமணங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

சிலரின் திருமணமும் எப்போது என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. நீண்ட நாட்களாக ஸ்ருதிஹாசனின் திருமணம் இந்த வருடம் நடக்கிறது என்ற வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, எனது வேலையில் முழு கவனமாக இருக்கிறேன்.

திருமணம் செய்ய தோன்றினால் அப்போது செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *