பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

(UTV|COLOMBO) பண்டாரகம பிரதேச சபையில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *