புகையிரத தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே, மேற்கொள்ளப்பட இருந்த புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *