தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதி மாத்தறை – கொடகம நில்வல இடமாறும் நிலையத்தின் அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மாத்தறை தொடக்கம் கதிர்காகம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி புணரமைப்பு காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *