மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை…

(UTV|COLOMBO) காலி புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டமை காரணமாக புகையிரத சேவை ஹிக்கடுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி காலி புகையிரத நிலையத்தின் அருகாமையில் தடம் புரண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *