(UTV|COLOMBO) இலங்கையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உட்பட சமூகவலைகள் முடக்கப்பட்டன.
அந்நிலையில் இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.