வெடிப்புச் சம்பவங்கள்-அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அடுத்த வாரம் நீதிமன்றில்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை, அடுத்த வாரம் நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பிரதி இரசாயன பகுப்பாய்வாளர் டீ.எச்.ஐ.டபிள்யு. ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *