ரமழான் மாதத்துக்கான தலை பிறை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி

(UTV|COLOMBO) புனித ரமழான் மாதத்துக்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம் தஸ்லிம் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *