பொறுமையுடன் செயல்படுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்யை தினம் விசேட உரையொன்றை ஆற்றினார்.

நீர்கொழும்பு – கொச்சிக்கடை – போருதொட பகுதியில் நேற்று மாலை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் பேராயர் இந்த உரையை ஆற்றினார்.

இதுவரை பாதுகாக்கப்பட்டு வந்த அமைதியை பொறுமையுடன் செயல்பட்டு பாதுகாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *