NTJ அமைப்பின் நிதி கட்டுப்பாட்டாளர் கைது

(UTV|COLOMBO) சஹ்ரான் ஹசிமீன் நெருங்கிய உதவியாளரும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நிதி கட்டுப்பாட்டாளருமான மொஹமட் அலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *