ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற அனுமதி

(UTV|COLOMBO) டி.என்.ஏ பரிசோதனைக்காக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளின் இரத்த மாதிரியை பெற்றுக்ககொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *