எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது…

(UTV|COLOMBO) வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *