பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்

(UTV|COLOMBO) பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உபுல் திசாநாயக்க கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *