குருநாகல் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபி தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *