பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

(UTV|COLOMBO) பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு தடங்களை ஏற்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *