வாகன விபத்தில் மூவர் மரணம்

(UTV|COLOMBO) புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில்  இடம்பெற்ற முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதுண்டு வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளததாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *