நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமாயின் தேர்தலை நடத்த முடியும்

(UTV|COLOMBO) நீதிமன்ற உத்தரவொன்று கிடைக்குமெனின் எல்லை நிர்ணயம் இல்லாமலேனும் , மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணையம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *