அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்

(UTV|COLOMBO) அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வியான ஒனெலா கருணாநாயக்க பிணை முறி ஆணைக்குழுவில் பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றச்சுமத்தப்பட்டுள்ள இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *