தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் ரத்து

(UTV|COLOMBO) தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *