போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மஹியங்கனை – ஹசலக்க- உடுதங பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹசலக்க பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *