(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.