ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..

(UTV|COLOMBO) காவற்துறை  அதிரடிபடையினருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய இரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கடுபெத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தல – மடபான பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *