இந்திய முப்படை வீரர்கள் மலையகத்துக்கு விஜயம்

(UTV|COLOMBO)  இந்தியாவை சேர்ந்த முப்படை வீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் மலையக பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்கள் பின்னவள யானைகள் சரணாலயத்திற்கும் கண்டி தலதாமாளிகைக்கும் விஜயம் செய்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி இங்கு வருகை தந்த இவர்கள் நேற்று நாடு திரும்ப தயாராகியிருந்தனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *