மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாறு பரிந்துரை?

(UTV|COLOMBO)  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு பொறுப்பேற்குமாறு  கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு பொறுப்பேற்குமாறு  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *