அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *