எவன்காட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO) – எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *