(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அரசுக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 92 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.