பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதிப்படி 9 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *